×

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல செயல் இயக்குநராக வி.சி.அசோகன் பொறுப்பேற்பு

 

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டல செயல் இயக்குநராக வி.சி.அசோகன் பொறுப்பேற்றுக்கொண்டார். எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் சுமார் 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இவர், முன்னதாக அகில இந்திய சில்லறை விற்பனைப் பிரிவு தலைவராக பணியில் இருந்துள்ளார்.

Tags : Southern Zone Executive ,Indian Oil Company ,C. ASHOGAN ,Chennai ,All India Retail Division ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது