×

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர். சடலங்களை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai Pallawaram ,Trisular ,Chennai Pallavaram ,Arumugam ,Santosh ,Dulasinghe ,
× RELATED ராமநாதபுரத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்