×

இரட்டைக் கொலை வழக்கில் 8 பேரை கைது செய்த தனிப்படை

சென்னை: தாம்பரம் அடுத்த பல்லாவரம் திரிசூலம் இரட்டைக் கொலை வழக்கில் 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இரட்டைக் கொலை வழக்கில் 8 பேரை கைது செய்த தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளி தீபக்கை தேடிவருகின்றனர். திரிசூலத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், சந்தோஷ் நள்ளிரவில் மர்மகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Tags : Chennai ,Pallawaram Trisulam ,Tambaram ,Deepak ,
× RELATED சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை!