×

திருவள்ளூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் செவ்வாப்பேட்டையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த அக்ரம், எம்.டி.மசருல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Thiruvallur ,Akram ,Bangladesh ,M. D. Masarul ,
× RELATED ஊத்தங்கரை அருகே முதியவர் கொலை...