×

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

டெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக சரிந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்த நிலையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

Tags : US ,Israel ,Iran ,Delhi ,
× RELATED சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080க்கு விற்பனை