×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080க்கு விற்பனை

 

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கு விறபனையாகிறது

 

Tags : Chennai ,Shavaran ,
× RELATED மார்ச்- 14 : பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!