×

வடமாநில தொழிலாளியை தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

 

ஈரோட்டில் வட மாநில தொழிலாளியை தாக்கிய காவலரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார். காஞ்சி கோவிலில் 10 மணியை கடந்து உணவகத்தை திறந்து வைத்ததனால் தகாத வார்த்தைகள் பேசி தாக்கிய காவலர் மோகன் குமார் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : District Police Superintendent ,Sujata ,Erode ,MOHAN KUMAR ,KANJI TEMPLE ,
× RELATED TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!