×

TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!

 

சென்னை: TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வெங்கடப்பிரியா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல். நேற்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : TNPSC ,Chennai ,Control Officer ,Shanmuka Sundaram ,Venkatapiriya ,IAS ,
× RELATED சொன்னாரு..!செஞ்சாரு..!! விவசாயத்திற்கு தனி பட்ஜெட்