* அன்று….
அண்ணாமலை: வாரணாசி போலாம் வாங்க அண்ணா என கூப்பிட்டேன். அதற்கு எடப்பாடி சொன்ன பதில் என்ன தெரியுமா? தோற்க போற மோடிக்காக நான் எதற்கு வாரணாசிக்கு வரணும்.. இல்லையென்று எடப்பாடி பழனிசாமி சொல்லட்டும். என்னுடைய தலைவனை பற்றி எப்படி எடப்பாடி பழனிசாமி பேசினாரோ, மானமுள்ள அண்ணாமலை அன்றிலிருந்து கூட்டணி கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை எப்போதும் ஏற்றுக்கொண்டது கிடையாது.
தவிழ்வதை பற்றி, ஒருத்தரை காலை பிடிச்சு ஆட்சிக்கு வருவதை பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் மாசம் மாசம் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து முதல்வர் நாற்காலியில அமர்ந்த நீங்க விவசாயி மகன் அண்ணாமலைக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
* இன்று…
அண்ணாமலை: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எடப்பாடிதான் தலைவர். இன்னும் 6 மாதத்தில் எடப்பாடிதான் முதல்வர்.
நெட்டிசன்கள்: அது வேற வாய்… இது நாற வேற வாய்… இப்படி எல்லாம் பேசிட்டு எப்படி கூட்டணி வைக்கிறார்கள்.
