×

கோவையில் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து!!

கோவை: கோவை காட்டூரில் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் ஏற்பட்ட தீ, அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் பரவிய நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரம்.

Tags : Coimbatore ,Pillayar Koil Street ,Kattur, Coimbatore ,
× RELATED தேச பக்தியும் வீரமும் தமிழர்களின்...