×

என்.டி.ஏ. கூட்டணியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்; ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது: வைகோ

சென்னை: என்.டி.ஏ. கூட்டணியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்; ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். வெற்றி பெற முடியாத ஒரு கூட்டணியை அமைத்து முயற்சி செய்து பார்க்கிறார்கள். நெஞ்சிலே வஞ்சகத்தை வைத்துக் கொண்டு திராவிட இயக்கத்தை கரித்துக் கொட்டுகிறார்கள்; அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் என வைகோ கூறியுள்ளார்.

Tags : NDA ,Vaiko ,Chennai ,
× RELATED தேச பக்தியும் வீரமும் தமிழர்களின்...