×

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை காணவில்லை: துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலா: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை காணவில்லை என அந்நாட்டு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. வெனிசுலா அதிபர், அவரது மனைவி உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்களை உடனே வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

Tags : President ,Nicolas Maduro ,Vice President ,Delcy Rodríguez ,Venezuela ,Delcy Rodriguez ,
× RELATED ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை...