சென்னை: சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடியுடன் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்திவரும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.