×

தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவித்துள்ளார். திமுகவுடன் தொகுதிப் பங்கீடு எட்டப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டது. கிறிஸ்டோபர் திலக் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பதவி வகித்து வருகிறார். திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

Tags : Christopher Tilak ,Congress ,Rajya Sabha Election ,Tamil Nadu ,Rajya Sabha ,Dimuga ,All India Congress ,
× RELATED சுயேச்சையாக களமிறங்குவேன் மாஜி...