திருவாரூர்: திருவாரூரில் விமான நிலையம் அமைக்கக் வேண்டும் என திமுக எம்.பி.,டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். திருவாரூரில் ஏர்போர்ட் அமைத்தால் வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வசதியாக அமையும் என தெரிவித்தார்.