×

அனுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது ஆபத்து: திமுக எம்.பி.வில்சன் பேச்சு

டெல்லி: அனுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது ஆபத்து என திமுக எம்.பி.வில்சன் மாநிலங்களவையில் கூறினார். விமான போக்குவரத்தை முழுமையாக தனியாருக்கு வழங்கியதன் பலனை தற்போது அனுபவிக்கிறோம். அரசுக்கு நெருக்கமானவர்களுக்கு அணுசக்தி துறையை வழங்கவே புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Anusakthi ,Dimuka M. B. Wilson ,Delhi ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...