சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேச ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளார். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட உள்ள தொகுதி எண்ணிக்கைகள் குறித்தும் பழனிசாமியுடன் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக 80 தொகுதிகளுக்கு மேல் கேட்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
