×

போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல்துறைக்கு நன்றி: விஜய்

சென்னை : போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழக காவல்துறைக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அளித்த பாதுகாப்புக்கு நன்றி கூறி விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Vijay ,Chennai ,Tamil Nadu Police ,Erode ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...