×

கொல்கத்தாவில் தனது 70 அடி சிலையை கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி திறந்து வைத்தார்!!

கொல்கத்தா : கொல்கத்தாவில் தனது 70 அடி சிலையை கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி திறந்து வைத்தார். உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி இந்தியாவிற்கு வந்துள்ளார். கொல்கத்தாவுக்கு வருகை புரிந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Messi ,Kolkata ,Argentina football ,World Cup ,Lionel Messi ,India ,
× RELATED மகாராஷ்டிரா டிஜிபியாக என்ஐஏ தலைவர் நியமனம்?