நெல்லை: சாட்சியம் அளித்தவரை கொன்ற வழக்கில் செல்வராஜ் என்ற நபருக்கு தூக்கு தண்டனையை ஐகோர்ட் உறுதிசெய்தது. நெல்லை: பாளையஞ்செட்டிகுளத்தில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த பெருமாள் என்பவர் 2016ல் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் செல்வராஜுக்கு தூக்கு தண்டனை, 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
