×

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(24-11-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து தென்காசி, திருநெல்வேலியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,Tirunelveli, ,Tenkasi ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...