×

புதுக்கோட்டை – திருச்சி சாலையில் விமானத்தின் முன்பகுதி பாகம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை – திருச்சி சாலையில் விமானத்தின் முன்பகுதி பாகம் விழுந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாலையில் விழுந்த பயிற்சி விமானத்தை அங்கிருந்த பொதுமக்கள் தள்ளிச் சென்று அப்புறப்படுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அம்மா சத்திரத்தில் பயிற்சி விமானம் சாலையில் தரையிறங்கியதால் பரபரப்பு. பயிற்சி விமானத்தின் பாகம் சாலையில் விழுந்ததால் சாலையின் நடுவே விமானம் தரையிறக்கப்பட்டது.

 

Tags : Pudukkottai ,Trichy road ,Amma Sathar ,Keeranur, Pudukkottai District ,
× RELATED 13 வயது மகள் பலாத்காரம் தந்தைக்கு...