×

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகள் நியாயமானவை: பிரசாந்த் கிஷோர்

டெல்லி: வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags : Rahul Gandhi ,Prashant Kishore ,Delhi ,Election Commission ,
× RELATED 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம்:...