×

டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதால் காணொலிய ஆஜராக வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!

டெல்லி : டெல்லியில் மோசமான வானிலை நிலவுவதால் காணொலிய ஆஜராக வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. காற்றுமாசு உட்பட மோசமான வானிலை டெல்லியில் நிலவுவதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அறிவுரை வழங்கி உள்ளார். காணொலியில் ஆஜராகுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பதிவாளர் சுற்றறிக்கை வெளியீடு செய்துள்ளார்.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,Surya Kant ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...