×

3 நாட்கள் அரசு முறை பயணமாக ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி..!!

டெல்லி: 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று (டிச.15) முதல் (டிச.18 ) வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.

Tags : PM Modi ,Jordan ,Delhi ,Narendra Modi ,Modi ,Oman ,Ethiopia ,
× RELATED உத்தரப் பிரதேச பாஜக ஆதரவாளர்களான 4...