×

அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், ஓ.பி.எஸ். உடன் ஒரே காரில் பயணம்!!

சென்னை : அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், ஓ.பி.எஸ். உடன் ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் தேவர் நினைவிடத்துக்கு செல்கின்றனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் இருவரும் இணைந்து
அஞ்சலி செலுத்துகின்றனர்.

Tags : Sengkottayan ,O. ,S. Travel ,CHENNAI ,SENKOTTAYAN ,Paneer Selvam ,Devar Memorial ,Pasumphon ,
× RELATED இனுங்கூர் புதுப்பட்டியில் பொது நடைபாதையை அடைத்த தனிநபருக்கு எதிர்ப்பு