×

சேலத்தில் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் உட்பட 4 காவலர்கள் கைது

சேலம்: சேலத்தில் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் ராஜலட்சுமி உட்பட 4 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலு என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கியபோது 4 பேரும் சிக்கினர். லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் ராமராஜன், எஸ்.ஐ. ராமகிருஷ்ணன், சரவணகுமார், தலைமை காவலர் ராஜலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : chief guard ,Salem ,Rajalakshmi ,Balu ,Ramarajan ,S. I. ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது