மதுரை: மதுரை அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். மணிமாறன் என்ற இளைஞர் மதுபோதையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.