×

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு!!

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை கட்சியில் மீண்டும் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். தேசியா ஜனநாயக கூட்டணியில் மட்டும் சேர்த்துக் கொள்ள பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ், சசிகலா, தினகரனை என்டிஏ கூட்டணியில் சேர்க்க அமித்ஷாவிடம் எடப்பாடி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : EDAPPADI PALANISAMI ,ATAMUGUL ,Chennai ,Atamugawa ,Palanisamy ,National Democratic Alliance ,OPS ,Sasikala ,Dinakaran ,Amitsha ,NDA ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி