×

வாகனங்கள் புடைசூழ கோபி அதிமுக அலுவலகம் செல்லும் செங்கோட்டையன்!!

ஈரோடு: வாகனங்கள் புடைசூழ செங்கோட்டையன் கோபி அதிமுக அலுவலகம் செல்கிறார். அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் செங்கோட்டையன் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள அதிமுக தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Tags : Budaisurah Gobi Adimuka Office ,BUDAISUNHA SENKOTTIYAN ,GOBI ADAMUKA ,Sengkottayan ,Sengottayan ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...