×

ஜெர்மனி வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

சென்னை: ஜெர்மனி வட ரைன்-வெஸ்ட்பாலியா மாகாண முதல்வர் ஹென்ட்ரிக் வூஸ்ட் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; இளம் வயதிலேயே உயர் பதவி பெற்ற ஹென்ட்ரிக், இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்தினேன். திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழக பொருளாதார வளர்ச்சி குறித்து வெஸ்ட்பாலியா முதல்வரிடம் விவரித்தேன். ஹென்ட்ரிக் வூஸ்ட்-ஐ தமிழ்நாட்டுக்கு வருமாரு அன்புடன் அழைப்பு விடுத்தேன். வெஸ்ட்பாலியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்தார்.

Tags : Germany ,North ,Rhine ,Westphalia ,Provincial Chief ,Hendrik Wust ,Chief Minister ,Mgr. ,K. Stalin ,Chennai ,North Rhine-Westphalia ,Provincial ,Hendrik Wost ,MLA K. Stalin ,K. ,Stalin ,Hendrik ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...