×

புனரமைக்கப்பட்ட விக்டோரியா ஹாலை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட சென்னை விக்டோரியா ஹாலை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மேயர் பிரியா பர்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Victoria Hall ,Chennai ,Chennai Victoria Hall ,Minister ,K.N. Nehru ,Mayor ,Priya Parvai ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...