×

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிக்கான எழுத்து தேர்வில் கேட்ட கேள்வியால் சர்ச்சை

சென்னை: தமிழக அரசுப் பணிக்கான தேர்வில் அய்யா வைகுண்டரின் மற்றொரு பெயரை கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்திருப்பது, கடுமையான கண்டனத்துக்குரியது. நேற்று நடைபெற்ற TNPSC தேர்வில், ‘முடிசூடும் பெருமாள்’ என்ற அய்யா வைகுண்டரின் பெயரை ஆங்கில GOD OF HAIR CUTTING மொழிபெயர்த்திருக்கிறார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : DNPSC ,Chennai ,Ayya Vaigunder ,Tamil ,government ,TNPSC ,AYYA WAIGUNDER ,KRASUDUM PERUMAL ,GOD ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...