×

சொல்லிட்டாங்க…

* ஓ.பன்னீர்செல்வம் வேறு வழி இல்லாமல் தேஜ கூட்டணியை விட்டு வெளியே சென்றார். இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்கு அழைத்து வர டெல்லி தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

* அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரியை விதிக்க வேண்டும். – டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்

Tags : O. Panneerselvam ,Teja ,Delhi ,AMMK ,General Secretary ,TTV ,Dinakaran ,America… ,
× RELATED முதல்வர் மாற்றம் விவகாரம்; நானும்...