அரசியல் அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி? Mar 02, 2024 புதிய தமிழரசுக் கட்சி ஆதித்முகா சென்னை கிருஷ்ணசாமி எடபாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலை குடியிருப்பு உச்சம் புதிய தமிழ்நாடு கட்சி கூட்டணி தின மலர் சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசி வருகிறார். மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது. The post அதிமுகவுடன் புதிய தமிழகம் கட்சி கூட்டணி? appeared first on Dinakaran.
பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர் ராகுல், கெஜ்ரிவாலை புகழ்ந்தது ‘வெரி சீரியஸ் மேட்டர்’: விசாரணை நடத்த பிரதமர் மோடி கோரிக்கை
புதிய அணை என்பது கேரள அரசின் சூழ்ச்சி: சட்டப் போராட்டத்தைத் தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை
ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு
முதல்வர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தேனா? ஆம்ஆத்மி கட்சி 3, 4 பேருக்கு சொந்தமானது அல்ல: எம்பி ஸ்வாதி மாலிவால் ஆவேசம்
புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம்.. முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே முதலிடம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
“ஆண்டுக்கு 2 கல்வி ஆண்டு முறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானிய குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்”: எம். ஜெகதேஷ் குமார் பேச்சு
மதுவணிகத்தை விட மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை : தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!!