தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி!..

உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி முதல் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

The post தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி!.. appeared first on Dinakaran.

Related Stories: