குற்றம் நெல்லையில் தனியார் ஓட்டல் முன்பு இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை May 20, 2024 நெல்லா நெல்லை தீபக்ராஜா கேடிசி நகர் பாளையங்கோட்டை போலீஸ் வாகைக்குளம் தின மலர் நெல்லை: கே.டி.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு தீபக் ராஜா என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். வாகைக்குளத்தை சேர்ந்த தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாலையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post நெல்லையில் தனியார் ஓட்டல் முன்பு இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.
திருமண ஆசை காட்டி ரூ.75 லட்சம் மோசடி; ‘லிவ்-இன்’ காதலியின் சகோதரியிடம் ஜவுளி தொழிலதிபர் பாலியல் சேட்டை: நூதன முறையில் போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்
சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்
தேர்தல் போட்டியில் சொந்த கட்சி நிர்வாகி வீடு சூறை பாஜ மாநில இளைஞரணி துணை தலைவருக்கு வலை: ஆதரவாளர்கள் 5 பேர் கைது
குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; போதையில் காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது: ஆதரவின்றி அனாதையாக நிற்கும் 2 குழந்தைகள்