குற்றம் கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தியவர் கைது Dec 29, 2025 சென்னை ஜப்பரகான்பெட் அசோக் நகர் போலீஸ் நாகா சென்னை: ஜாபர்கான்பேட்டையில் கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்திய டிரை கிளீனர்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணமான நாகா(33) என்பவரை 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அசோக் நகர் போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்
ஒடிசாவில் இருந்து லாரியில் தமிழகத்துக்கு முந்திரி கழிவு மூட்டைகள் நடுவே கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது: மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்துள்ளனர்
வேப்பனஹள்ளி அருகே மருமகள் உல்லாசத்திற்கு வர மறுத்ததால் 5 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற மாமனார்: இருவரும் கைது; பரபரப்பு தகவல்
சேலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததால் தலையில் குழவி கல்லை போட்டு தொழிலாளி கொலை: மனைவி வெறிச்செயல்
ஊட்டி, விருதுநகரில் பறக்கும்படை சோதனை ரூ.17.15 கோடி தங்கம், வைரம் பிளாட்டினம் நகைகள் பறிமுதல்: ஓசூர் அருகே ரூ.2.34 கோடி சிக்கியது