×

நெல்லையில் சிறுவனை தனிப்படை போலீசார் தாக்கியதாகப் எழுந்த புகாரில் வழக்குப் பதிவு!!

நெல்லை: நெல்லையில் 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் தாக்கியதாக எழுந்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இருவர் மீது நெல்லை ஜங்ஷன் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள மாயாண்டி என்பவரை தனிப்படை விசாரிக்க சென்றுள்ளது. மாயாண்டி வீட்டில் இல்லாத நிலையில் அவரது மகன் 17 வயது சிறுவனை போலீஸ் தாக்கியதாகப் புகார் எழுந்தது.

The post நெல்லையில் சிறுவனை தனிப்படை போலீசார் தாக்கியதாகப் எழுந்த புகாரில் வழக்குப் பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Nella ,Nella Junction Police ,Mayandi ,Dinakaran ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது