இந்தியா டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு!! Jun 05, 2024 தேசிய ஜனநாயக கூட்டணி தில்லி என்டிஏ நரேந்திர மோடி டெல்லி: டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. டெல்லியில் நரேந்திர மோடியின் இல்லத்தில் NDA தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். 4 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடந்த நிலையில் நிறைவு பெற்றது. The post டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு!! appeared first on Dinakaran.
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் ஜே.பி.நட்டா மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின்பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை
அரியானாவில் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை மகளிருக்கு மாதம் ₹2000 நிதியுதவி: காங். தேர்தல் அறிக்கை வெளியீடு
தேவஸ்தான அறங்காவலர்கள் அனுமதியுடன்தான் நெய் கொள்முதல்; திருப்பதி லட்டில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிவு: பெங்களூரு கோர்ட் அதிரடி
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; ஐஜி தலைமையில் தனிப்படை விசாரணை: ஒரு வாரத்தில் முடித்து முதல்வரிடம் அறிக்கை அளிக்க திட்டம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி