×

நாமக்கல் அருகே மூதாட்டி கொலை வழக்கில் 2 பேர் கைது!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டியை கொன்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், அஜித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாமியாத்தாள் வீட்டில் நகை, பணம் இருப்பதை அறிந்து பைக்கில் சென்று மூதாட்டியை கொன்றதாகவும், கொலையுண்ட நேரத்தில் சாமியாத்தாள் அலறியதால் தப்பி ஓடிவிட்டதாகவும் இருவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.

The post நாமக்கல் அருகே மூதாட்டி கொலை வழக்கில் 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,PARAMATIVELUR, NAMAKAL DISTRICT ,Anandraj ,Ajit Kumar ,Ariyalur district ,Samiyathala ,
× RELATED புத்தாண்டு கொண்டாட கல்லூரி...