நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் 90 கி.மீ. வேகத்தில் நடைபெற்றது. அகஸ்தியம்பள்ளி – திருத்துறைப்பூண்டி இடையே அதிவேக ரயில் ஆய்வு ஓட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி – காரைக்குடி இடையே 90 கி.மீ. வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஒட்டம் நடைபெற்றது.

The post நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: