உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு முத்தரசன் வரவேற்பு!

சென்னை: உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு முத்தரசன் வரவேற்பு அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு நாட்டின் முன்னுதாரண முயற்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

 

The post உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு முத்தரசன் வரவேற்பு! appeared first on Dinakaran.

Related Stories: