தமிழகம் மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு Nov 21, 2024 அமைச்சர் கே.என் சென்னை கே.என் நேரு சென்னை: மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும்பணிகள் தொடங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்காலம் என்பதால் இப்போது சாலை அமைத்தால்சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். The post மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.
சுனாமி 20ம் ஆண்டு நினைவு தினம்; மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேட்டில் மீனவர்கள் திரண்டனர்: உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து: 4 குழந்தைகள் உள்பட 34 பேர் படுகாயம்
பொங்கல் பண்டிகை.. இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தல்!!
மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா.. கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பம்
சுரங்க பால பணிக்காக சுருக்கப்பட்ட வெள்ளிவிழா நினைவு பூங்கா விரிவுபடுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஜன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தல்!
ஊட்டி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உறைபனியால் வெண்மையாக மாறிய புல் மைதானங்கள்: வாட்டும் குளிரால் மக்கள் அவதி
தென்னகத்தின் சபரிமலை என அழைக்கப்படும் வல்லபை ஐயப்பன் கோயில்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்க அப்போதைய அதிமுக அரசு முயற்சி செய்தது : அமைச்சர் ரகுபதி விளக்கம்