மேட்டூர் அணை நீர்மட்டம் 76.70அடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 77.61அடியிலிருந்து 76.70அடியாக சரிவு; நீரஇருப்பு 38.74 டிஎம்சியாக உள்ளது. சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 130கனஅடியில் இருந்து 142கனஅடியாக அதிகரித்துள்ளது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 76.70அடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: