தமிழகம் நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!! May 23, 2024 நாமக்கல் கனிஷ்கா சின்னமுகைல்பட்டி திருச்சி நாமக்கல் கல்லூரி நாமக்கல்: நாமக்கல் சின்னமுதலைப்பட்டி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி கனிஷ்கா உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த கனிஷ்கா திருவிழாவிற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. The post நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்