மதுபோதையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டவர் கைது

சென்னை: வேளச்சேரி – கடற்கரை புறநகர் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட அழகர்ராஜா (42) என்பவர் கைது செய்யபப்ட்டுள்ளார். ஜூலை 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது அடுத்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post மதுபோதையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: