மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 18ஆம் தேதி வரை நடக்கவுள்ள கோலாட்ட உற்சவம் தொடங்கியது. நவ.18 வரை உற்சவநாட்களில் தினசரி மாலை 6மணிக்கு மீனாட்சியம்மன் எழுந்தருளி ஆடிவீதியில் உலா வருவார். மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்திய பின் மீனாட்சியம்மன் கொலுச்சாவடியில் காட்சியளிப்பார்.
The post மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 18ஆம் தேதி வரை நடக்கவுள்ள கோலாட்ட உற்சவம் தொடங்கியது appeared first on Dinakaran.
