×

மதுரை ஆதீனத்திற்கு எதிரான ஆட்சியரிடம் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு புகார்

மதுரை: மதுரை ஆதீனத்திற்கு எதிரான ஆட்சியரிடம் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 19ம் தேதி ஆதீனம் மடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் மாநிலத்தின் அமைதியை சீர்குலைப்பதாக மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு வைத்தனர்.

The post மதுரை ஆதீனத்திற்கு எதிரான ஆட்சியரிடம் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : People's Federation for Reconciliation ,Madurai Adina ,MADURAI ,PEOPLE'S FEDERATION FOR RELIGIOUS RECONCILIATION ,MADURAI ADEEN ,Madurai Addinam ,Peoples' Federation for Reconciliation ,Madurai Aadeen ,Dinakaran ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்