தமிழகம் மதுரையில் 400 காவலர்கள் இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு Aug 07, 2024 மதுரை லோகநாதன் மதுரை நகராட்சி மதுரை பெருநகர காவல் தின மலர் மதுரை: மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரியும் 400 காவலர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு அளித்துள்ளார் . மதுரை மாநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட 22 காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளாக பணிபுரியும் காவலர்கள் இடமாற்றம் செய்துள்ளார். The post மதுரையில் 400 காவலர்கள் இடமாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.
கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை
செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு
பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை
நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன் யாதவ் நீதிமன்ற காவல் வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் கேலோ இந்தியா போட்டி செலவான ரூ.43.33 கோடி நிதி: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு வழங்கினர்
பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை சமாளிக்க தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க திட்டம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
சொத்துப் பத்திரப் பதிவின்போது பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் காகித பிரதிகளை கேட்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர் உத்தரவு
பெரியாரின் கருத்துகளும், சிந்தனைகளும் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியவை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 13 தமிழர்கள் ரயில் மூலம் சென்னை திரும்பினர்: அமைச்சர்கள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்